Kalaikkalakam-Sport

Freitag, 11. Dezember 2015

icc world twenty 20



முதல் சுற்று பிரிவு
 A: 
வங்காளதேசம் நெதரலாந்து,
அயர்லாந்து,ஓமன்

 B:
ஜிம்பாப்வே,ஸ்காட்லாந்து,
ஹாங்காங், ஆப்கானிஸ்தான்,

இரண்டாவது சுற்று பிரிவு

சூப்பர் 10 குரூப் 1:

இலங்கை, தென் ஆப்பிரிக்கா,வெஸ்ட் 
இண்டீஸ்,இங்கிலாந்து மற்றும்
Bகுருப்பில் தகுதி பெறும் அணி 

சூப்பர் 10  குரூப்  2:

இந்தியா , பாகிஸ்தான், 
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
குருப்பில் தகுதி பெறும் அணி 

முதல் சுற்று
செவ்வாய் , 8 மார்ச்
ஜிம்ப்பாப்வே & 
ஹாங்காங் நாக்பூர் 
ஸ்காட்லாந்து & 
ஆப்கானிஸ்தான் நாக்பூர்

புதன், 9 மார்ச்
வங்காளதேசம் & 
நெதர்லாந்து தர்மசாலா 
அயர்லாந்து & 
ஓமன் தர்மசாலா

வியாழன், 10 மார்ச் :
 ஸ்காட்லாந்து & 
ஜிம்ப்பாப்வே நாக்பூர், 
ஹாங்காங் & 
ஆப்கானிஸ்தான் நாகபூர்

வெள்ளி 11 மார்ச் : 
நெதர்லாந்து & 
ஓமன் தர்மசாலா
வங்காளதேசம் அயர்லாந்து -
தர்மசாலா

சனி , 12 மார்ச் : 
ஜிம்பாப்வே & 
ஆப்கானிஸ்தான் நாக்பூர் , 
ஸ்காட்லாந்து & 
ஹாங்காங் நாக்பூர்

ஞாயிறு, 13 மார்ச்
நெதர்லாந்து & 
அயர்லாந்து தர்மசாலா, 
வங்காள தேசம் & 
ஓமன் தர்மசாலா


இரண்டாவது சுற்று
செவ்வாய், 15 மார்ச் 
நியூசிலாந்து- இந்தியா நாக்பூர்

புதன், 16 மார்ச் : 
வெஸ்ட் இண்டீஸ் & 
இங்கிலாந்து -மும்பை ; 
பாகிஸ்தான் &
ஏ பிரிவில் தகுதி 
பெறும் அணி கொல்கத்தா

வியாழன், 17 மார்ச்  :
இலங்கை - பி பிரிவில் 
தகுதி பெறூம் அணி

வெள்ளி, 18 மார்ச் :
 ஆஸ்திரேலியா &
 நியூசிலாந்து- தர்மசாலா; 
தென் ஆப்பிரிக்கா &
இங்கிலாந்து - மும்பை

சனி, 19 மார்ச்: 
இந்தியா &
 பாகிஸ்தான் தர்மசாலா

ஞாயிறு, 20 மார்ச்; 
தென் ஆப்பிரிக்கா & 
பிபிரிவில் தகுதி பெறும் அணி-
மும்பை;
இலங்கை&
வெஸ்ட் இண்டீஸ்-பெங்களூரு

திங்கள், 21 மார்ச்;
 ஆஸ்திரேலியா 
ஏ பிரிவில் தகுதி பெறும் அணி
பெங்களுரு

செவ்வாய், 22 மார்ச்: 
நியூசிலாந்து ப்
பாகிஸ்தான் - மொகாலி

புதன், 23 மார்ச் : 
இங்கிலாந்து & 
பி பிரிவில் தகுதி பெறும் அணி 
 -புதுடெல்லி ;
இந்தியா & 
ஏ பிரிவில் தகுதி பெறும் அணி

வியாழன், 24 மார்ச் -

வெள்ளி, 25 மார்ச் 
பாகிஸ்தான் & 
ஆஸ்திரேலியா -மொகாலி
தென் ஆப்பிரிக்கா &
வெஸ்ட் இண்டீஸ் நாக்பூர்

சனி, 26 மார்ச் : 
ஏ குருப்பில் தகுதி பெறும்அணி & 
நியூசிலாந்து - கொல்கத்தா ;
இங்கிலாந்து 
இலங்கைபுதுடெல்லி

ஞாயிறு, 27 மார்ச் : 
இந்தியா ஆஸ்திரேலியா 
மொகாலி
குருப்பில் தகுதி பெறும் 
அணி & வெஸ்ட் இண்டீஸ்

திங்கள், 28 
மார்ச்தென் ஆப்பிரிக்கா 
இலங்கை புது டெல்லி

செவ்வாய் 29 மார்ச்-

புதன், 30 மார்ச் : 
அரை இறுதி -1 புதுடெல்லி

வியாழன், 31 மார்ச்: 
அரை இறுதி-2 
மும்பை

வெள்ளி, 1 ஏப்ரல்
ஓய்வு

சனி, 2 ஏப்ரல் 
:ஓய்வு

ஞாயிறு, 3 ஏப்ரல் : 
இறுதி போட்டி -கொல்கத்தா